Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, May 7, 2010

ரஜினி முதல் வடிவேலு வரை யாருக்கு எவ்வளவு சம்பளம்?

Vijay Comedy எல்லாமே என் அப்பாதான்



ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்துள்ள புதிய படம் "வெளுத்துக்கட்டு'. புதியவர் சேனாபதிமகன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்...




""பெரிய ஹீரோக்களை நம்பாமல் முழுக்க முழுக்க புதியவர்களை வைத்தே இந்தப் படத்தை என்னுடைய தந்தை தயாரித்துள்ளார். பொதுவாக, என் தந்தை எப்போதுமே ஓடுகிற குதிரையில் ஏறி சவாரி செய்ய மாட்டார். அவரே ஒரு குதிரையைத் தயார் செய்து அதில்தான் சவாரி செய்வார். விஜயகாந்த், ரகுமான், சிம்ரன் உள்ளிட்ட பலரோடு என்னை, அவர்தான் அறிமுகம் செய்து ஸ்டார் ஆக்கியுள்ளார். எல்லோருமே இப்போது நல்ல நிலைமையில் உள்ளோம்.



"வெளுத்துக்கட்டு' படத்திலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் படம் வெற்றியடைந்து இதில் பணியாற்றிய எல்லோரும் பெரிய அளவில் வலம் வருவார்கள். என்னுடைய திரை வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பது என் தந்தைதான். எனக்கு ஏதாவது பிரச்னை என்றாலும் அவர்தான் தலையிட்டு தீர்த்து வைப்பார். எனக்கு எல்லாமே என் அப்பாதான்'' என்றார்.

Thursday, May 6, 2010

சுறா செத்துபோச்சு..

விஜய் சார்..இந்த படத்துக்கு கதை கேக்கும்போது மூளைய மண்டைல வெச்சிருன்தீங்கலா இல்ல சுருட்டி சூ...துல வெச்சிருந்தீங்களா..உங்கள நம்பி நான் குடுத்த காசுக்கு நீங்க எனக்கு திரும்பி குடுத்து என்ன தெரியுமா..ஒத்த தலைவலியும், டேய் இவன் விஜய் ரசிகன்டானு சுத்தி இருகவங்ககிட்ட அவமானமும்தான்...இப்ப சொல்றேன்..வெளியூர்க்காரன் இன்னியோட விஜய் ரசிகர் மன்றதுலேர்ந்து ராஜினாமா பண்றேன்...உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு...எக்கேடோ கெட்டு போங்க..நீங்கல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல...!
டைரெக்டர் திரு ராஜ்குமார் சார்...நீங்க மனுசனா சார்...இளைய தளபதியோட அம்பதாவது படம்..என்னை மாதிரி விஜய் ரசிகன்லாம் இந்த படத்த எவ்ளோ எதிர்பார்த்து வெயிட் பண்ணிருபாங்கன்னு உங்களுக்கு தெரியுமா... என்ன சார் படத்த எடுக்க சொன்ன மயிர புடுங்கி வெச்சிருக்கீங்க...உனக்கு சினிமா எடுக்க வருதுன்னு எந்த நாய் சொன்னான் உங்ககிட்ட...ஏன் இப்டி படம் எடுத்து படம் பார்க்க வர்றவன் தாலிய அறுக்கறீங்க...தயவு செஞ்சு போயிருங்க...உங்களோட இன்னொரு படத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தாங்க மாட்டாங்க...மறுபடியும் சொல்றேன்...நீங்க சூடு சொரணை உள்ள மனுசனா இருந்தா சினிமா இண்டஸ்ட்ரிய விட்ருங்க...!
மக்களே இவ்ளோ நாள் விஜயோட எல்லா படங்களுக்கும் சப்ப கட்டு கட்னதுகாகவும் விஜய்காக வக்காலத்து வாங்கி உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கு நின்னதுகாகவும் வெளியூர்க்காரன் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுகறான்...என்ன மன்னிச்சிருங்க...!
என்னது படம் எப்டி இருக்கா..சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..ஆனா,விஜய்னா பெரிய மயிருல்ல..அதான் எடுத்து நடிசிருகாப்ள...போங்க..போய் பார்த்து நாசமா போங்க...!